ருங்காட்சியம் அமைக்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கனிமொழி உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேலை சந்தித்து வழங்கினர். கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், மதுரையில் தொல்லியல் துறை அலுவலகத்தின் கிளையை ஏற்படுத்த வேண்டும், கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2m0M1yF
via IFTTT
No comments:
Post a Comment