சென்னை: விண்ணை முட்டும் அளவுக்கு உள்ள வெங்காயத்தின் விலையை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு உறுதி கூறியுள்ளது. வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகும். ஆனால் அந்த வெங்காயமே இல்லாமல் சமையலே இல்லை என்ற நிலைதான் உள்ளது. வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். ஆனால் சில
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2kOzvlP
via IFTTT
No comments:
Post a Comment