வந்துடுச்சு இடைத்தேர்தல்... கல்லா பெட்டியை சட்டனெ திறந்து வைத்த மத்திய மா.செ.

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் பரபரப்பு களைகட்டியுள்ளது. இரு தொகுதிகளிலும் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது ஓரிருநாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் யார் வேட்பாளர்? அவரது வெற்றிக்கு எப்படி உழைப்பது? என்ன மாதிரியான வியூகம் வகுப்பது? ஜெயிக்க வைக்க வேண்டியது நம்ம பொறுப்பாச்சே என்கிற கவலை ஏதும் இல்லாமல் வேறு ஒரு கணக்குப் போட்டு வருகிறாராம் அந்த கட்சியின்

from Oneindia - thatsTamil https://ift.tt/30JdNOE
via IFTTT

No comments:

Post a Comment