அமெரிக்காவில் போய் மோடி இப்படி பேசலாமா.. இந்திய வெளியுறவு கொள்கை காற்றில் பறந்தாச்சு.. காங். கோபம்

டெல்லி: ஹவுடி மோடி நிகழ்ச்சியில், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார் என்று காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரத்தில் நேற்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணி அளவில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்க

from Oneindia - thatsTamil https://ift.tt/2IklnJi
via IFTTT

No comments:

Post a Comment