தூத்துக்குடிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. விரைவில் வருகிறது இஸ்ரோ ஏவுதளம்.. இப்படி ஒரு காரணமா!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரைவில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. சென்னைக்கு அருகே ஆந்திராவின் எல்லையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் இருக்கிறது. இங்கிருந்துதான் இஸ்ரோ அனுப்பும் ராக்கெட்டுகள், சாட்டிலைகள், விண்வெளி திட்டங்கள் எல்லாம் ஏவப்படும். தற்போது தூத்துக்குடியில் இதேபோல் ஏவுதளம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்று தற்போது விவரம் வெளியாகி உள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2m8Ye4S
via IFTTT

No comments:

Post a Comment