நாங்குநேரி முக்கியம்.. காங்கிரஸ் வேட்பாளருக்காக களமிறங்கிய ஸ்டாலின்.. அதிரடி பிளான் ரெடி!

சென்னை: நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் அசத்தல் திட்டம் ஒன்றை போட்டுள்ளார் என்று தகவல்கள் வருகிறது. தமிழகம் மீண்டும் இன்னொரு இடைத்தேர்தல் களத்திற்கு தயாராகிவிட்டது. வேலூர் லோக்சபா தேர்தலுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன்படி தமிழகத்தில் நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் வரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2m46jaS
via IFTTT

No comments:

Post a Comment