சென்னை: கீழடி அகழாய்வின் போது செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது 2600 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச்சுவடுகள் கிடைத்தது. இதனால் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தையது கீழடி என தெரியவருகிறது. மதுரை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்து 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால்
from Oneindia - thatsTamil https://ift.tt/2kNcSOA
via IFTTT
No comments:
Post a Comment