சென்னை: ஒரு முறை காமராஜர் காரில் சென்றுகொண்டிருந்தபோது... என்று ஆரம்பித்தாலே நாம உஷாராயிடனும். இன்னைக்கு வாட்ஸ் அப்பில் உலா வருவதில் உண்மை எது, பொய் எது என பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இரண்டும் பின்னிப் பிணைஞ்சிருக்கு. உண்மை வீட்டுக்கு வர்ரதுக்குள்ளே, பொய் ஊரை ரவுண்டு அடிச்சிட்டு வந்துடும்னு சொல்வாங்க. அது இன்னைக்கு தேதிக்கு 100 சதவீதம்
from Oneindia - thatsTamil https://ift.tt/2mmhpHS
via IFTTT
No comments:
Post a Comment