சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வரும் போது, அவருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முகுல்வாஸ்னிக், சஞ்சய் தத் உள்ளிட்ட மேலிடப் பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30dR1Te
via IFTTT
No comments:
Post a Comment