தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்து மகனை கல்லூரியில் சேர்த்ததாக உதித் சூர்யா தந்தை ஒப்புக்கொண்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை துறையில் மருத்துவராக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2lOvOgq
via IFTTT
No comments:
Post a Comment