வாக்கிங் போன திமுக எம்எல்ஏ.. துரத்தி துரத்தி கடித்த நாய்.. தொடை, காலில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு

கூடலூர்: வாக்கிங் சென்ற திமுக எம்எல்ஏவை.. நாய் ஒன்று பாய்ந்து கடித்து குதறி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பெயர் திராவிடமணி. இங்கு எப்போதுமே திமுகவின் பலம் சற்று அதிகமாகவே காணப்படும். எம்எல்ஏ திராவிட மணி, ஒரு தோட்ட தொழிலாளரின் மகன். கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mSr619
via IFTTT

No comments:

Post a Comment