சென்னை: முப்பெரும் தேவியரை கொண்டாடும் நவராத்திரி பண்டிகை ஞாயிறு முதல் தொடங்க உள்ளது. இந்த நாட்களில் ஆலயங்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகைக்காக கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைந்த நிலையில் புது வரவாக அத்திவரதர் பொம்மைகள் அதிக அளவில் விற்பனையாகின்றன. காஞ்சிபுரத்தின் பெருமையை உலகறியச் செய்த அத்திவரதரை அத்தனை சீக்கிரம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2lWBBjO
via IFTTT
No comments:
Post a Comment