டோல்கேட்டில் கலாட்டா.. நாம் தமிழர் கட்சியினருடன் பூத் ஊழியர்கள் வாக்குவாதம்.. கண்ணாடி உடைப்பு

காஞ்சிபுரம்: "என்னது பணம் வேணுமா.. டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது" என்று சொல்லி டோல் பிளாசா பூத் கண்ணாடியை கையாலேயே உடைத்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சி உறுப்பினரை போலீசார் தேடி வருகின்றனர். தரமான சாலை வேண்டும் என்றால் சுங்கக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்று அன்று நிதின் கட்கரி தெரிவித்ததில் இருந்தே.. இந்த கட்டணத்துக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2m35EWS
via IFTTT

No comments:

Post a Comment