இவரு மா.செ.வா? செயல் தலைவரா? ரொம்பவே உதார் விடுறாரே... உடன்பிறப்புகள் 'உர்ர்ர்ர்'

சென்னை: இதெல்லாம் தலைமை சொல்லி நடக்குதா? இல்ல இவரு தானாகவே உத்தரவு போடுகிறாரா? இப்படி... பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி ஆன்மீக நகரத்து உடன்பிறப்புகள் விசனப்படுகின்றனர். எதிர்க்கட்சியில் ஆண்டுதோறும் நடக்கும் சம்பிராதய விழாவை நானே நடத்துகிறேன் என கிச்சன்கேபினட்டிடம் இருக்கும் செல்வாக்கு மூலம் பெற்றார் ஆன்மீக நகரத்து குறுநில மன்னர். கிச்சன்கேபினட்டின் 'ஆக'ப்பெரும் நிழல் என்பதால் எளிதாக இதை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2I46WsX
via IFTTT

No comments:

Post a Comment