வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மூத்த ஆலோசகர்களை உளவு பார்க்கும் முயற்சியாக இஸ்ரேலின் உளவுத்துறை, வெள்ளை மாளிகையைச் சுற்றி கண்காணிப்பு சாதனங்களை வைத்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. பாலிடிகோவின் டேனியல் லிப்மேன் வெளியிட்டுள்ள, இந்த அறிக்கை, இந்த விவகாரத்தில் மூன்று முன்னாள் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டியுள்ளது. அவர்களில் பலர் உயர் உளவுத்துறை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30i7XDH
via IFTTT
No comments:
Post a Comment