இன்றைய இந்தியா.. காந்தி மற்றும் நேருவின் இந்தியா அல்ல.. இம்ரான் கான் பரபரப்பு பேச்சு

நியூயார்க்: பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இன்றைய இந்தியா நேரு மற்றும் காந்தியின் இந்தியா அல்ல, இந்து மேலாதிக்கத்தில் இந்தியா இன்று இருக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் தலைவர் ரிச்சர்ட் என். ஹாஸ் உடன் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா

from Oneindia - thatsTamil https://ift.tt/2mdZins
via IFTTT

No comments:

Post a Comment