370வது பிரிவு ரத்துக்கு பிறகே இதை நான் உணர்ந்தேன்.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேச்சு

நியூயார்க்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் தான் தெரிந்தது. இந்திய அரசு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றுகிறது என்பதை நான் உணர்ந்தேன் என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் தலைவர் ரிச்சர்ட் என். ஹாஸ் உடன் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

from Oneindia - thatsTamil https://ift.tt/2kEhqXq
via IFTTT

No comments:

Post a Comment