எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அளித்த புதிய சலுகை.. எத்தனை முறை இலவச பரிவர்த்தனை தெரியுமா?

சென்னை: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் பலவற்றை அண்மைக்காலமாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது வரை மாதத்திற்கு 8 முதல் 10 வரை இலவசமாக மற்ற வங்கி ஏஎடிஎம்-களில் பணம் எடுத்து வருகிறார்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mxhFUM
via IFTTT

No comments:

Post a Comment