ஒரு பக்கம் தண்ணி.. இன்னொரு பக்கம் நூடுல்ஸ்.. சாப்பிட்ட எஸ்தர்.. அப்படியே சுருண்டு விழுந்து மரணம்!

சேலம்: ஒரு பக்கம் தண்ணி, இன்னொரு பக்கம் நூடுல்ஸ்.. சாப்பிட்ட எஸ்தர் அப்படியே சுருண்டு விழுந்து உயிரிழந்தார் எஸ்தர்! சேலம் அழகாபுரம் பகுதி அத்வைத ஆஸ்ரம ரோட்டில் பியூட்டி பார்லர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் எஸ்தர் என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார். 28 வயதான எஸ்தர், மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர். வேலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2m4FnaE
via IFTTT

No comments:

Post a Comment