செங்கல்பட்டு: புதுமாப்பிள்ளையின் கை கால்களை கட்டிப் போட்டும், இரும்பு பொருட்களை சாப்பிட சொல்லியும் ஹோம் ஒன்றின் மீது அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. சென்னை ரமாவரத்தை சேர்ந்த சவரிராஜ் மகன் ஸ்டீபன் சக்ரவர்த்தி. இவருக்கும் குரோம்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் 4 மாசத்துக்கு முன்பு கல்யாணம் நடந்தது. சமீபத்தில் மனைவி கர்ப்பிணியானார். இந்த விஷயத்தை மாமனார் வீட்டில் சொல்வதற்காக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2I5A038
via IFTTT
No comments:
Post a Comment