ஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ

அமராவதி: ஆந்திராவின் குண்டு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கர்னூல் மாவட்டம் மகாநந்தி கோயிலுக்குள் வெள்ளம் புகுந்து ஆர்ப்பரித்து ஓடுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதி மற்றும் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அபாயகட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதேபோல் ஆந்திராவில் மற்ற நதிகளிலும் கனமழை காரணமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/307kZIq
via IFTTT

No comments:

Post a Comment