டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சிறுபான்மை ஜாதிகளைச் சேர்ந்தவர்களையே மீண்டும் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தியிருக்கிறது பாஜக. மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடைபெறும். இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ந் தேதி எண்ணப்படும். மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியானாவைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகள் அத்தனையும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mrJEoI
via IFTTT
No comments:
Post a Comment