விக்கிரவாண்டியில் யார்.. அதிமுகவுக்குள் கடும் போட்டா போட்டி.. கடைசியில் இவருக்கு கிடைக்குமோ!

சென்னை: பாமகவின் பெல்ட்டில் உள்ள.. விக்கிரவாண்டி தொகுதி தேர்தலில் யார் சீட்டை வாங்குவது என்பதில் அதிமுகவுக்குள் கடும் போட்டி எழுந்துள்ளது. விழுப்புரத்தில் செல்வாக்கு பெற்றவர் முன்னாள் எம்பி லட்சுமணன். ஓபிஎஸ் அணியில் இணைந்து அதிமுகவை உடைத்ததில் பெரும் பங்கு இவருக்கு உள்ளது. அதாவது ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்தான் முன்னாள் எம்பி லட்சுமணன். போன முறை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mtxwnb
via IFTTT

No comments:

Post a Comment