நடுரோட்டில் பேனர்.. பறிபோன சுபஸ்ரீ உயிர்.. பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை!

சென்னை: பள்ளிக்கரணை நடுரோட்டில் பேனர் வைத்த விவகாரத்தில்.. இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து தமிழக அரசு அதிர வைத்துள்ளது. பிளக்ஸ் பேனர் பறந்து விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவத்தினால், நீதிமன்றம் கொதித்து போய் உள்ளது. இன்னமும் இது சம்பந்தமாக முக்கிய குற்றவாளி ஜெயகோபாலை கைது செய்யாமல் உள்ளனர். தனிப்படை வைத்து தேடியும் அவரை காணோம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mW4HzS
via IFTTT

No comments:

Post a Comment