நிஜத்தில் ஒரு ’மான்ஸ்டர்’ செய்த லூட்டி.. வேற வழியே இல்லாமல் மூடப்பட்ட மிகப்பெரிய பெட்ரோல் பங்க்!

டப்லின்: அயர்லாந்து நாட்டில் உள்ள மிகப்பெரிய கடை ஒரு சின்ன எலியால் மூடப்பட்டுள்ளது. ஆப்பிள்கிரீன் என்பது அயர்லாந்தை சேர்ந்த ஒரு பெட்ரோல் பங்க் நிறுவனம். இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன. இந்த சங்கிலி தொடர் பெட்ரோல் பங்குகள், உலகம் முழுவதும் பிரபலமானவை. ஆப்பிள்கிரீன் பெட்ரோல் பங்குகளில் உணவகங்களும் இணைக்கப்பட்டிருக்கும். பெட்ரோல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2lZWfjd
via IFTTT

No comments:

Post a Comment