என்ன இந்த நேரத்துல.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (14)

- ராஜேஷ்குமார் சில்பா செல்போனை கைப்பையில் போட்டு பத்திரப்படுத்திக்கொண்டு வேறு உடைக்கு மாற தயாரான போது பக்கத்து அறையில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய தோழி நர்மதா வேகவேகமாய் எழுந்து வந்தாள். " என்ன சில்பா...... ஏதோ போன் வந்தது போலிருக்கு....... ? " " ஆமா " " யார்கிட்டயிருந்து ....... ? " "

from Oneindia.in - thatsTamil https://ift.tt/331lK43
via IFTTT

No comments:

Post a Comment