சென்னை: ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நிலைமை திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய அரசு உடனடியாக கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று (வியாழக்கிழமை) வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N1n6pH
via IFTTT
No comments:
Post a Comment