என்னையே முதல் தடவை வெட்கப்பட வச்சுருச்சே.. கோபிநாத்

 சென்னை: முறைப்பையன் VS முறைப்பொண்ணு! நீயா நானா வரும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு உங்கள் விஜய் டிவியில் பார்த்து மகிழுங்கள். அதன் ப்ரோமோவே நம்ம ஊர் வாசனையை உணர்த்துவதாக இருக்கிறது. முறைப் பையன்.. முறைப்பொண்ணு மனசில் ஆயிரம் விஷயங்கள் ஓடிக்கிட்டே இருக்கும். அத்தனை விஷயங்களையும் வெளியில் கொண்டு வருவது மாதிரியான இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் வழக்கம் போல நன்றாக நடத்தி இருக்கார்.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WtlA2T
via IFTTT

No comments:

Post a Comment