சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பட்டுள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட திண்டுக்கல்லில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2prMoV2
via IFTTT
No comments:
Post a Comment