ஏங்க முறுக்கு சுடப் போறேன்.. அப்படியாம்மா.. அப்ப நான் சுத்தியல் வாங்கிட்டு வந்துர்றேன்!

சென்னை: தீபாவளி வந்தாச்சு.. பட்டாசும் விற்பனைக்கு வச்சாச்சு.. வாங்கி வெடிக்க வேண்டியதுதான்.. பலகாரம் சாப்பிட்டு கோலாகலமாக கொண்டாட வேண்டியதுதான். இதெல்லாம் 90ஸ் கிட்ஸ் காலத்தோடு மலையேறிப் போச்சு பாஸ். இப்பெல்லாம் மக்களோட வாழ்க்கை வேற வேற லெவலுக்குப் போயாச்சு. நிறையப் பேருக்கு தீபாவளிக்கு கூட லீவு கிடைப்பதில்லை. கொண்டாட்ட மனோபாவமும் கூட இப்போது குறைந்து போய் விட்டது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2NdlZlB
via IFTTT

No comments:

Post a Comment