பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப் உளவு பார்க்கப்பட்டது- காங். புகார்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப் உளவு பார்க்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் பிரபலங்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டன என்பது குற்றச்சாட்டு. மத்திய அரசுதான் உளவு பார்த்தன என்கின்றன எதிர்க்கட்சிகள். மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2PLbdpF
via IFTTT

No comments:

Post a Comment