சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் எங்கெங்கு போட்டியிடலாம் என்பதை நீங்களே முடிவு செய்து என்னிடம் பட்டியல் கொடுங்கள் என மாவட்டச் செயலாளர்களுக்கு வைகோ அறிவுறுத்தியுள்ளாராம். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த இரண்டு மாதகாலமாக உடல்நலமின்மையால் வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WBUIhb
via IFTTT
No comments:
Post a Comment