புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றினார். புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 28 வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு மாணவர்களுக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cbEnar
via IFTTT
No comments:
Post a Comment