வெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்!

புதுச்சேரி: கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் 60 க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/392kRuW
via IFTTT

No comments:

Post a Comment