அங்காரா: சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் திடீரென துருக்கி படையினர் குறி வைத்துத் தாக்குதல் நடத்தியதில் 16 சிரிய ராணுவ வீரர்கள் பலியானார்கள். சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் தொடங்கிய நிலையில் தற்போது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கடைசி இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரிய அரசு படைகள் தீவிரமாக
from Oneindia - thatsTamil https://ift.tt/2TgWCnh
via IFTTT
No comments:
Post a Comment