ஷில்லாங்: மேகாலயாவில் சி.ஏ.ஏ. விவகாரத்தில் பூர்வகுடி மக்களுக்கும் குடியேறிய பிற மாநிலத்தவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட வன்முறைகளில் 2 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் கத்தி குத்தில் படுகாயமடைந்துள்ளனர். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் உயிர்களை பலி கொண்டு வருகிறது. அஸ்ஸாமில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் பலர் பலியாகினர்.
from Oneindia - thatsTamil https://ift.tt/39igbkN
via IFTTT
No comments:
Post a Comment