செவ்வாய் பெயர்ச்சி 2020: ருச்சிக யோகம் பெறப்போகும் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

சென்னை: செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். மார்ச் 22ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது. ஏற்கனவே திருக்கணித பஞ்சாங்கப்படி சனிபகவான் அங்கே பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய் உச்சம் பெறப்போகிறார். பத்தாம் வீட்டில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். கால புருஷ தத்துவப்படி மகரம் ராசி

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2xgGo5d
via IFTTT

No comments:

Post a Comment