தமிழகத்தில் யாருக்கெல்லாம் கொரோனா.. எந்த ஊர்? எப்போது வந்தனர்? முக்கிய விவரங்களை வெளியிட்ட அரசு!

சென்னை: கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதல் முறையாக இவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல் தற்போது 150 நாடுகளுக்கும் அதிகமாக பரவி உள்ளது. இந்தியாவில் மட்டும் 440 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. தமிழகத்தில் 12

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33ErZM8
via IFTTT

No comments:

Post a Comment