அந்த கடத்தல் அசாமியால் வந்த வினை.. கேரளாவில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. பெரும் பரபரப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் மொத்தம் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்தவர்களின் மாநிலத்தில் கேரளா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. மொத்தமாக கேரளாவில் 95 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Uef4NG
via IFTTT

No comments:

Post a Comment