பிறவியிலேயே இதயத்தில் பெரிய குறைபாடு.. போராடும் 5 வயது பிரதிக்சா.. சீக்கிரம் உதவுங்கள் ப்ளீஸ்!

சென்னை: பிறவி இதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை மேற்கொண்டு வரும் 5 வயது குழந்தை பிரதிக்சாவிற்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள். கன்னியம்மாள் அப்போது கர்ப்பமாக இருந்த நேரம். அவரின் குழந்தை பிரதிக்சா பிறக்கும் முன், மருத்துவர்கள் செய்த சோதனை பெரிய அதிர்ச்சி அளித்தது. பிரதிக்சா பிறக்கும் போதே பிறவி இதய குறைபாட்டோடு பிறப்பார்

from Oneindia - thatsTamil https://ift.tt/2Tlp5aj
via IFTTT

No comments:

Post a Comment