சென்னை: உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டன் தங்கத்துடன் புதிதாக ஒரு தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு தகவல் வைரலானது. இந்த தங்கச் சுரங்கத்தின் கண்டுபிடிப்பால் தங்கம் கையிருப்பு அடிப்படையில் இந்தியா நல்ல நிலைக்கு முன்னேறியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்தியாவில் அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை வெகுவாகக்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39Z08Iy
via IFTTT
No comments:
Post a Comment