சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் வகையில் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் "மத்திய அரசால் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WEptnE
via IFTTT
No comments:
Post a Comment