சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் ஓட்டுவதற்கான ஸ்டிக்கர்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 வீடுகள் உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த வீடுகளின் வெளியே, பிரத்யேகமாக ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதில், கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3blm8Oi
via IFTTT
No comments:
Post a Comment