திருமலையில் உகாதி ஆஸ்தானம் களையிழந்தது - கொரோனாவால் பக்தர்கள் இல்லாமல் பஞ்சாங்கம் வாசிப்பு

திருப்பதி : உகாதி பண்டிகை என்றாலே திருமலை ஏழுமலையான் கோவிலில் கூட்டம் களைகட்டும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் உகாதி ஆஸ்தானத்தை களையிழக்கச் செய்து விட்டது. பக்தர்கள் யாருமில்லாமலேயே கோவில் ஊழியர்கள் மட்டுமே இருக்க ஏழுமலையானுக்கு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தெலுங்கு, கன்னட மக்களின் வருடப்பிறப்பு உகாதி. இந்த ஆண்டு கறுப்பு உகாதியாக களையிழந்து விட்டது. காரணம்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2wDM4Gd
via IFTTT

No comments:

Post a Comment