சென்னை: நூற்றாண்டுகளில் இல்லாத நிகழ்வாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களை தனித்தனியாக பிரித்துள்ளது. ஒரே வீட்டிற்குள் இருப்பவர்கள் கூட இடைவெளி விட்டு பழக வேண்டியுள்ளது. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர்கள் கூட இப்போது தனித்தனியாக இருக்க வேண்டியுள்ளது. சீனாவின் வூகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் கோவிட் 19 இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரை குடித்துள்ளது.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3akqcOS
via IFTTT
No comments:
Post a Comment