கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என்ற போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மாசி திருவிழா நேற்று மார்ச் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/38hOLKz
via IFTTT
No comments:
Post a Comment