இனி அவசர வழக்கு மட்டும் விசாரணை.. கொரோனாவால் சென்னை ஹைகோர்ட்டில் அதிரடி கட்டுப்பாடு!

சென்னை: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சென்னை ஹைகோர்ட்டில் நாளை(24/03/2020) முதல் 2 அமர்வுகள் (இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு) மற்றும் 5 தனி நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மொத்தம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UbTZUb
via IFTTT

No comments:

Post a Comment