சென்னை: அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 10 ஆண்டுகளில் அதிமுக அரசு 82 கல்லூரிகளை கொடுத்துள்ளது. கிருஷ்ணகிரியில் வரும் 4-ஆம் தேதி மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2wSofKy
via IFTTT
No comments:
Post a Comment