மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மகள் திருமண அழைப்பிதழில் ராதே கிருஷ்ணா மற்றும் விநாயகரின் படங்களை அச்சடித்து அசத்தியுள்ளார் முஸ்லீம் பெரியவர் ஒருவர். இந்தியாவில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசித்து வருவதால் இது பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்றும் அழைக்கப்படுகிறது. என்னதான் இருந்தாலும் திருமணம், இல்ல விசேஷங்கள் என வரும்போது அழைப்பிதழ்களில் தங்கள் சமூகம் சார்ந்த கடவுளின் புகைப்படமோ இல்லை குறியீடுகளையோ போடுவதுதான் வழக்கம்.
from Oneindia - thatsTamil https://ift.tt/2wmcXOE
via IFTTT
No comments:
Post a Comment