கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் அமையும் என்பதால் மாநில முதல்வராக இருக்கும் மமதா பானர்ஜி கவனமாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தாவில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அமித்ஷா கலந்து கொண்டார். அமித்ஷாவின் கொல்கத்தா வருகைக்கு எதிராக பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின. Go
from Oneindia - thatsTamil https://ift.tt/2TgqLD5
via IFTTT
No comments:
Post a Comment